பிஏபி திட்டத்தில்

img

பிஏபி திட்டத்தில் காண்டூர் கால்வாயை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வலியுறுத்தல்

பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் காண்டூர் கால்வாயை போர்க்கால அடிப்படையில் சீரமைக் குமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.